மோட்டோரோலாவின் ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி ஸ்டைலஸ் மற்றும் மோட்டோ ஜி பவர் ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி ஸ்டைலஸ் மற்றும் மோட்டோ ஜி பவர் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றில் 6.4 இன்ச் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், மூன்று பிரைமரி கேமராக்கள், 16 எம்.பி. செல்ஃபி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஜி ஸ்டைலஸ் கொண்டு புகைப்படங்களை எடிட் செய்வது, குறிப்பு எழுதுவது, … Continue reading மோட்டோரோலாவின் ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!